• සිංහල
  • தமிழ்
  • English
தொலைபேசி : 112 092 776, 2 092 777, 2 695 769 தொலைநகல் : (+94) 112 092 787 மின்னஞ்சல் : cmsec@wpc.gov.lk
Ministry of Local Govenment
  • பிரதான வகை
  • எங்களைப் பற்றி
    • அறிமுகம்
    • செய்திகள்
    • அமைப்பு விளக்கப்படம்
    • எங்கள் நிறுவனம்
      • உள்ளூராட்சித் திணைக்களம்
      • பொருளாதார மேம்பாட்டு பணியகம்
      • சுற்றுலாச்சபை
      • கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபை
  • உள்ளூராட்ச்சி நிறுவனங்கள்
  • கேலரி
  • இறக்கம்
  • திட்டங்கள்
  • கொள்முதல்
  • செய்திகள்
  • FAQ
  • தகவலறியும் உரிமை
    • தகவல்கள்
    • அலுவலர்கள்
    • விண்ணப்பப்படிவம்
    • ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி
    • செயல்முறை
  • PMS
  • தொடர்பு கொள்ளவும்
  • Search
  • Menu

மேல் மாகாண கடற்கரை ஓரங்கள் சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன்.

மேல் மாகாண கௌரவ ஆளூநரின் வழிநடத்தலின் கீழ் மேல் மாகாண உள்ளூராட்ச்சி மற்றும் சுற்றாடல் மற்றும் உல்லாச அலுவல்கள் அமைச்சு மற்றும் அரச நிறுவனங்களின் அனுசரணை​யுடன் Clean Ocean Force Lanka நிறுவனத்தின்  அனுசரணை​யுடன் மாத கொடுப்பனவு முறையின் கீழ்  சுயாதீனமான சேவையொன்றை முன்னெடுப்பதன் மூலம்  மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரை ஓரங்கள் மற்றும் நீர் நிலைகள் நாள்தோறும் குறிப்பிட்ட  ஒழுங்கு முறையில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி திட்டம் 2 வருடங்களுக்கு அண்மித்த காலமாக வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

காக்கை தீவில் மேற்கொள்ளும் இந்நிகழ்ச்சி  திட்டத்திற்காக Coca – Cola Beverages Sri Lanka Ltd. நிறுவனத்தின் அனுசரணை​யுடன் ஆரம்பிக்கப்படவுள்ள தொடக்க விழாவுக்கான சிரமதான  நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது

இடம் – கொழும்பு காக்கை தீவு கரையோர பகுதி – மட்டக்குளி

திகதி – 2022.03.04

பங்குதார நிறுவனம் – 

உள்ளூராட்ச்சி அமைச்சு(மே.மா.)

    

© 2017 முதல் அமைச்ச - மேல் மாகாணம் -கடைசியாக புதுப்பிக்கப்பட்டது Apr 8, 2022 @ 6:21 am – வடிவமைத்தவர் ITRDA
“மினிசர”உள்ளூராட்ச்சி மன்றங்களில்... மேல் மாகாண கடற்கரையோரங்கள் துப்பரவு...
Scroll to top