உள்ளூராட்ச்சி அமைச்சின் (மே.மா.) கீழ் இயங்கும் உள்ளூராட்ச்சி நிறுவனங்கள்

சம்பந்தப்பட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த மக்களுக்கு ​தேவையான வசதிகளை வழங்குதலே உள்ளூராட்ச்சி நிறுவனத்தின் பங்காகும்.

உள்ளூராட்ச்சி நிறுவனத்தின் கீழ் பின்வரும் சே​வைகள் இம் மாகாண மக்களுக்காக வழங்கப்படுகிறது

  • நிர்வாகம் மற்றும் மேற்பார்வை ஒழுங்கு முறை சேவைகள்
  • பொது சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தை ஊக்குவித்தல்
  • சுற்றுச் சூழல் பாதுகாப்பு
  • பொது சாலைகள் மற்றும் பொது விநியோக சே​​வைகளை பராமரித்தல்

1987 ம் 13 வது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகள் உருவாக்கத்துடன் உள்ளூராட்ச்சி சபையின் ஒழுங்கு முறை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மாகாண சபையால் மேற்கொள்ளப் பட்டன

மா நகரசபை, நகரசபை பிரதேச சபை பேன்றவற்றின் நிர்வாக நடவடிக்கைகள் கீழ் கானும் கட்ளைச் சட்டங்களுக்கு அமைவாக நடைபெறுகின்றது

அதன் பிரகாரம் பிரதேசத்தின் அபிவிருத்திக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் மேல்மாகாண சபைக்குட்பட்ட  கீழ் காணப்படும் உள்ளூராட்ச்சி நிறுவனங்களாகும்.