“மினிசர”உள்ளூராட்ச்சி மன்றங்களில் சேவை புரியும் அலுவலர்களின் திறன்களை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம்.
மேல் மாகாண உள்ளூராட்ச்சி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் கௌரவ ஆளுனர் தலமையில் உள்ளூராட்ச்சி திணைக்களம், உதவி உள்ளூராட்ச்சி திணைக்களம் மற்றும் மேல் மாகாணத்தின் அதிகார சபைகள் ஆகியவற்றில் சேவை புரியும் அலுவலர்கள் ஆகியோரும் இணைந்து நடத்திய திறன்களை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம்
திகதி – 2020.09.24
இடம் – உள்ளூராட்ச்சி அமைச்சின் புதிய கேட்போர் கூடம்.
நிழற் பட விபரம் – “மினிசர” திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் சிறப்பம்சம்.