மேல் மாகாண கடற்கரையோரங்கள் துப்பரவு செய்தல் மற்றும் கால்வாய்கள் மூலம் கடலில் சேரும் கழிவுப்பதார்தங்கள் அகற்றும் நிகழ்ச்சி திட்டத்தை முறையாக நிறுவுதல்.
மேல் மாகாண கடற்கரையோரங்கள் துப்பரவு செய்தல் மற்றும் கால்வாய்கள் மூலம் கடலில் சேரும் கழிவுப்பதார்தங்களை துப்பரவு செய்யும் முறையான திட்டம் முன்பு நடைமுறை படுத்தப்பட்டிருந்தாலும் இதற்கான சரியான முறையிலான ஒப்பந்தம் சமீபத்தில் கையொப்பமிடப்பட்டது
இடம் – மேல் மாகாண அமைச்சின் ஒன்றுகூடல் அரங்கு இல 2
திகதி – 2022.01.01
ஒப்பந்தம் கைச்சாத்திடல் – செயலாளர், உள்ளூராட்ச்சி மற்றும் உல்லாச அலுவல்கள் அமைச்சு, மற்றும் Chairman, Clean ocean force lanka.
நிழற் படம் – உரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் போதான சந்தர்ப்பம்