வெளிநாட்டு விடுப்பு

01). தனியாhர் வெளிநாட்டு விடுமுறை

கீழ் குறிப்பிடப்படும் படிவத்துடன் நிறுவனத் தலைவரின் மற்றும் திணைக்களத் தலைவரின் சிபாரிசுடன் விண்ணப்பம் சமர்பிக்க வேண்டும்.

உரிய படிவங்கள்
  1. பொது 126 படிவம் ( பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும். – பதிவிறக்கம்
  2. மேல் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் இலங்கையிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம். ( பிரதிகள் 2 உடன் சமர்ப்பிக்க வேண்டும். – பதிவிறக்கம்
  3. பதில் கடமை செய்யும் உத்தியோகத்தர்களின் விருப்பம் தெரிவித்த கடிதம் ( பிரதி 2 உடன் சமர்ப்பிக்க வேண்டு;ம்). –
  4. மேல் மாகாணத்தின் அரச சேவையின் உத்தியோகத்தரின் வெளிநாட்டு விடுமுறை குறிப்புப்பத்திரம் – பதிவிறக்கம்
  5. Oவெளிநாட்டு விண்ணப்பப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்ததன் பின்பு உதவிச் செயலாளரின் சிபாரிசு பெற்றுக்கொள்ளுதல்.
  6. பின்பு கௌரவ ஆளுநர் அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்.

02). பூரண சம்பளத்துடன் கடமைஃ கல்வி வெளிநாட்டு விடுமுறை

கீழ் குறிப்பிடப்படும் படிவத்துடன் நிறுவனத் தலைவரின் மற்றும் திணைக்களத் தலைவரின் சிபாரிசுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய படிவங்கள்

i. பொது 126 படிவம் ( பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும்) –பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்
ii. 16 பின்னிணைப்பு ( பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும்) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
iii. மேல் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பப்பத்திரம் (பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும்) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
iv.பதில் கடமை செய்யும் உத்தியோகத்தர்களின் விருப்பம் தெரிவித்த கடிதம்
v. மேல் மாகாணத்தின் அரச சேவையின் உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு விடுமுறை குறிப்பப்பத்திரம் (பிரதி 1) – பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
vi. 8 பின்னிணைப்பு ( 1 மாதத்தைவிட மேலானால்) –08 பின்னிணைப்பு பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
vii. 15 பின்னிணைப்பு ( 1 மாதத்தைவிட மேலானால்) – 15 பின்னிணைப்பு பதிவு இறக்கம் செய்து கொள்ளவும்.
viii. பாடநெறிக்கு அல்லது தொழிலுக்கு தெரிவு செய்யப்பட்ட கடிதம்.

மேற்குறிப்பிட்ட முறையில் வெளிநாட்டு விடுமுறைப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்ததன் பின்பு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்பு கௌரவ ஆளுநரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக பிரதமச் செயலாளரின் சிபாரிசு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படும்.

03). சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை

கீழ் குறிப்பிடப்பட்ட படிவத்துடன் நிறுவனத் தலைவரின் மற்றும் திணைக்களத் தலைவரின் சிபார்சுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

உரிய படிவம்

i.  பொது 126 படிவம் (பிரதிகள் 3 உடன் சமர்ப்பிக்க வேண்டும்.) – பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ii.   மேல் மாகாணத்தின் உத்தியோகத்தர்கள் இலங்கையிலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பப்படிவம் (பிரதிகள் 2 உடன் சமர்ப்பிக்க வேண்டும்.).– பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
iii.   புதில் கடமை செய்கின்ற உத்தியோகத்தரின் விருப்பம் தெரிவித்து கடிதம் (பிரதிகள் 2 உடன் சமர்ப்பிக்க வேண்டும்.)
iv.   மேல் மாகாணத்தின் அரச சேவை உத்தியோகத்தரின் வெளிநாட்டு விடுமுறை குறிப்புப்பத்திரம் ( பிரதிகள் 1)- பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
v.   ஆய்வானால் 9 பின்னிணைப்பு, தொழிலானால் 10 வது பின்னினைப்பு ஆய்வு தொழில் 02 உம் ஆனால் 11 வது பின்னிணைப்பு- 09வது பின்னினைப்பு, 10வது பின்னினைப்பு. 11வது பின்னிணைப்பு – பதிவிறக்கம் செய்து கொள்ளவும். ஆய்வானால் 9  , ஆய்வானால் 10 , ஆய்வானால் 11பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
vi.  பாடநெறிக்கு அல்லது தெரிலுக்கு தெரிவு செய்த கடிதம்.

மேலுள்ள முறையில் வெளிநாட்டு விடுமுறைப்பத்திரம் அமைச்சுக்கு கிடைத்ததன் பின்பு முதலமைச்சரின் அனுமதியைப் பெற்றுக்கொண்டதன் பின்பு கௌரவ ஆளுநரின் அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆளுநரின் செயலாளருக்கு சிபார்சு செய்து சமர்ப்பிக்கப்படும்.