உலக குடி நீர் தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே சொபா பென சர வினா விடை நிகழ்ச்சியை நடாத்துதல்

நீர்  உயிரின் வளமாகும் – உலக குடி நீர் தினத்தை கொண்டாடுவதை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே  “சொபா பென சர ” வினா விடை  நிகழ்ச்சியை நடாத்துதல்.

திகதி : 2019 – 03 – 30
இடம் : இலங்கை மன்றம்,கொழும்பு 07.