அமைச்சின் செயலாளரின் செய்தி

பிறருக்கும் எதிர்காலத்தில் நிகரற்ற மாற்றம் !

தொழிநுட்ப முன்னேற்றத்துடன் மிகவும் வேகமான பிரயாணத்திற்கு வழி அமைத்துள்ள நிகழ்கால சமுதாய கட்டமைப்பில் வாழ்கின்ற மனிதன் தமது எதிர்கால நடவடிக்கைகளில் புதியவற்றில் அதிக விருப்புக் கொள்ளல் காணக்கூடியதாக உள்ளது.  அன்றாட வாழ்க்கையில் பணிகள் துரிதமாக நிறைவேற்றுவதற்காக தனி நபர் அதிக சந்தர்ப்பத்தில் வினைத்திறனுள்ள தொடர்பாடல் கட்டமைப்புடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இவ்வாறான காலத்தில் மேல் மாகாணத்தில் உள்ளூராட்சி, பொருளாதார மேம்பாடு, மின்வலு மற்றும் சக்திவலு, சூழல் விவகாரங்கள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மூலம் இணையத்திற்கு புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வெப்தளம் சகல மக்களின் நடவடிக்கையை வசதியாக்கிக் கொள்வதற்காக காரண பின்னொட்டாக உள்ளது. அதன் மூலம் எங்கள் அமைச்சு மூலம் ஏற்படுகின்ற மக்கள் பணி மற்றும் நோக்கு தொடர்பாகவும்  தெளிவான விளக்கம் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறான பிண்ணனியினுள் சேவை பெறும் மக்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் வெற்றிகரமான தொடர்பாடலுக்கு இந்த வெப் தளம் பயனுள்ளதாய் அமையும் என நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

சந்திரானி சமரக்கோன்
செயலாளர்