கொள்முதல்

வினைத்திறனுடன் பயனுடனான மற்றும் நல்லாட்சியுடனான மக்களின் தேவைகளை நோக்காகக்கொண்ட நிறுவனக் கட்டமைப்பாகும்.

எங்களுடைய நோக்கு

“ விஷேட மக்கள் சேவையொன்றை வழங்கும் மாகாண அரச நிறுவனங்களுக்கிடையில் முன்னோடி”

அதற்காக எங்களின் பணி

அமைச்சுக்குரிய நிறுவனக் கட்டமைப்புக்கு பௌதீக, மனித, சட்டரீதியான, நிதி, தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி வசதிகள் வழங்கி அந்த நிறுவனங்களின் கொள்கை உருவாக்கத்திற்கு மற்றும் நிறுவன அமைப்பு, நிறுவுவதற்;கு பங்களிப்புச் செய்து முறையான மேற்பார்வைக்கு மற்றும் கனிப்பீட்டுக்கு உட்படுத்தி நல்லாட்சியால் மற்றும் வினைத்திறன் உள்ள மக்கள் தேவை பூர்த்தி செய்கின்ற நிறுவன கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவதாகும்.
  • அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை செய்யும் உத்தியோகத்தர்களி;ன் நிறுவன நடவடிக்கை.
  • அமைச்சு மற்றும் அதன்கீழ் இயங்கும் நிறுவனங்களின் ஒதுக்கீட்டுக் கணக்கு, முற்பணக் கணக்கு, கணக்காய்வாளர் அதிபதிக்கு சமர்ப்பித்தல் மற்றும் கணக்கு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை பெற்றுக்கொடுத்து நிதி நிர்வாகம்.
  • அமைச்சின்கீழ் இயங்கும் நிறுவனங்களின் பிரச்சினை விசாரணை செய்து அதை தீர்ப்பதற்கு உரிய விளக்கம் பெற்றுக்கொடுத்தல்.
  • கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்படுத்துதல்.
  • செயல்திட்டம் திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல்
  • ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை
  • முன்னேற்ற நிர்வாகம் மற்றும் தொடர்பு
பிரிவுபொறுப்புக்கள்
தாபனப் பிரிவு அமைச்சில் அமைச்சுக்குரிய நிறுவனங்களில், அதிகார சபையின் பணிக்குழுவினர் மற்றும் அமைச்சர் மற்றும் அமைச்சரின் பணிக்குழுவில் செயற்பாடு ஒழுங்கமைத்தல்.
திட்டமிடல் பிரவு கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்படுத்தல்.
கணக்குப் பிரிவுஅமைச்சின் மற்றும் அமைச்சுக்குரிய நிறுவனங்களில் நிதி முகாமைத்துவம் மற்றும் கணக்கியல் நடவடிக்கை தொடர்பாக சரியான வழிகாட்டுதல்.