அத்துருகிரிய ஸ்ரீ பேமானந்த மாவத்தை (மெதகொடலந்த வீதி) மக்கள் பாவனைக்கு உரித்தாக்கல்

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் மஹாநாயக துரன்தர ருக்மலே தர்ம விஜயாலோக விகாரதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தே பானே தம்மாலங்கார மதகுருவின் வேண்டுதல் படி என்னுடைய தீர்மானத்தின் படி ஏற்பாடு ஒதுக்கிடப்பட்டு காபர்ட் போடப்பட்ட அத்துருகிரிய ஸ்ரீ பேமானந்த மாவத்தை (மெதகொடலந்த வீதி) எனது தலைமையில் 2016.03.13 ம் திகதி மக்கள் பாவனைக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது.