கொவிட் 19 தொற்றுநோய்கு எதிராக ஆரம்பகட்ட நடவடிக்கைகளான உள்ளூராட்ச்சி நிறுவனங்களின் ஊழியர்களின் பாவனைக்காக பாதுகாப்பு கோட்டுக்கள் வழங்கியமை. – 2020.03.31

இடம் – மேல் மாகாண உள்ளூராட்ச்சி அமைச்சின் அலுவலர்கள் மற்றும் மேல் மாகாணத்தி;ன் பொருளாதார ஊக்குவிப்பு அதிகார சபையின் அலுவலர்கள் ஆகியோரும் இணைந்து உள்ளூராட்ச்சி நிறுவனங்களுக்கு சென்று பாதுகாப்பு கோட்டுக்களை பகிர்ந்தளித்தனர்.

பகிர்ந்தளிக்கப்பட்ட பாதுகாப்பு கோட்டுக்களை அணியும் முறையும் அணிந்து கொண்டு சேவையில் ஈடுபடுவதையும் பின்வரும் புகைபடங்களில் காட்டப்பட்டுள்ளது