மேல் மாகாணத்தின் உள்ளூராட்ச்சி அமைச்சின் கீழ் காணப்படும் நிறுவனங்களுக்கிடையே கிருமி நாசினி திரவம் பகிர்ந்தளிக்கப்பட்டது – 2020.03.31

இடம் – மேல் மாகாண உள்ளூராட்ச்சி அமைச்சின் அலுவலர்கள் மற்றும் மேல் மாகாணத்தி;ன் கழிவகற்றல் முகாமைத்துவ அதிகார சபையின் அலுவலர்கள் ஆகியோரும் இணைந்து உள்ளூராட்ச்சி நிறுவனங்களுக்கு சென்று கிருமி நாசினி திரவத்தினை பகிர்ந்தளித்தனர்.

பகிர்ந்தளிக்கப்பட்ட கிருமி நாசினி திரவத்தினை கொண்டு கிருமி நீக்கநடவடிக்கை நடைமுறைப்படுத்தும் செயல் முறையினை பின்வரும் புகைபடங்களில் காட்டப்பட்டுள்ளது