சிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்சித் திட்டத்தின் கீழ் குடிநீரின் தரம் மற்றும் சுத்தத்தை அதிகரிக்க குளோரினேற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

தவலம்பிட்டி ஊருக்கும் சுத்தமான சுகாதாரமான குடிநீர் – சிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்சித் திட்டத்தின் கீழ் குடிநீரின் தரம் மற்றும் சுத்தத்தை  அதிகரிக்க  குளோரினேற்றிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம்

திகதி  – 2019 – 07 -30
இடம் – சுவசக்தி சமுதாயஞ்சார் அமைப்பு,தவலம்பிட்டிய, கம்பஹா.