இலங்கை மக்களின் மொழி உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசகரும மொழிகள் வாரம்

இலங்கை மக்களின் மொழி உரிமையைப் பாதுகாப்பதற்கான அரசகரும மொழிகள் வாரம் – அரசகரும மொழிக்  கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக அரசகரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையான வாரத்தினைக் கொண்டாடுவதற்காக பிரதான அமைச்சின் மூலம் பின்வரும் செயற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டன.

  1. 2019.07.23 ஆம் திகதி மேல் மாகாண சபையின் புதிய  கேட்போர்கூடத்தில் மாகாண சபை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் , ஆங்கில உப தலைப்புக்களுடனான “விசாரனை” எனும் தமிழ்த் திரைப்படம் காண்பிக்கப்படல்.
  2. 2019.07.26 ஆம் திகதி களுத்துறை மாவட்டத்தில் மத்துகம,மிரிஸ்வத்தை கணிஷ்ட வித்தியாலய மாணவரக்ள் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் அரசகரும மொழிகள் தின நிகழ்ச்சிகளை நடாத்துதல்.