மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.

மலைகளின் சுவர்க்கம் – ஊவா மாகாண சஞ்சாரம்     – மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.

திகதி : 2019 ஏப்ரல் 4,5,6
இடம் : பதுளை, ஊவா மாகாணம்