மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.

யாழ் தேவி புகையிரதத்தில்  யாழ்ப்பாணத்தை நோக்கி   – மாகாணங்களுக்கு இடையிலான சுற்றுலா அனுபவங்களைப் பரிமாறும் நிகழ்ச்சித் திட்டம்.

திகதி : 2019 –பெப்ரவரி  28 , மார்ச்  1, 2
இடம் : வட மாகாணத்தின் யாழ்ப்பாணம் நகரம்